வாணியம்பாடி வாணிடெக் சார்பில் அரசு மருத்துவமனைக்கு ரூ.4.25 லட்சம் மதிப்பில் வெண்டிலேடர் வழங்கினார்.

வாணியம்பாடி வாணிடெக் சார்பில் அரசு மருத்துவமனைக்கு ரூ.4.25 லட்சம் மதிப்பில் வெண்டிலேடர் வழங்கினார்.

" alt="" aria-hidden="true" />

வாணியம்பாடி ஏப் 7 : கொரோனா வைரஸ் நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தும் வகையில் ரூ.4.25 லட்சம் மதிப்பிளான வெண்டிலேடர் கருவியை வாணிடெக் இயக்குநர் வி.அமானுல்லா பாஷா அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் அம்பிகாவிடம் வழங்கினார். அப்போது மேலாளர் அப்துல்லா பாஷா, ஏஜாஸ் அஹமத் ஆகியோர் உடன் இருந்தனர்.