திருச்சியில் அனைத்து கல்லூரிகள் போராட்டம்

குடியுரிமை கருப்பு சட்டங்களையும் டெல்லியில் நடைபெற்ற கலவரத்தை கண்டித்தும் அனைத்து கல்லூரி மாணவர்கள் நடத்தும் கண்டன ஆர்பாட்டம்  காலை 8.30 முதல் மாலை 6.00 வரை ரேஸ்கோர்ஸ் ரோடு, ஜமால் கல்லூரி அருகில் நடைபெற்றது .இதில் ஏகத்துவ முஸ்லிம் ஐமாஆத் மாநில தலைவர் அல்தாஃபி,இந்திய முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் ஹாஜா மொஹ்தீன் மற்றும் செயலாளர் ஹபீப் ரஹ்மான் மற்றும் பல இஸ்லாமிய இயக்க தலைவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.  ஐமால் முஹம்மது ,பெரியார் மணியம்மை ,MIT ,சட்ட கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்


" alt="" aria-hidden="true" />